• Home
  • ABOUT
  • FACIALS
  • CUSTOMERS
  • GALLERY
  • Home
  • ABOUT
  • FACIALS
  • CUSTOMERS
  • GALLERY
​
​
Migrant workers in Singapore shuttle from worksites to cramped living conditions and crowded weekend hangouts. With a limited income, grooming and self-care are largely restricted to necessities. Bindi Roadside Spa, commissioned by Octopus Residency, is an alternative pop-up space of pampering and care for migrants. The natural facials are made with foods commonly used by South Asian migrants, featuring turmeric as a star ingredient, or respond to needs such as sun exposure due to work. The Singapore Association of the Visually Handicapped's mobile massage team was also engaged provide head/neck massages and foot reflexology. By creating conversations around wellness and relaxation, it is hoped that migrants and those around them will place more value on self-care in a relentlessly busy society.


சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் வேலை முடிந்து நெரிசலான இருப்பிடங்களுக்கு போகின்றனர். விடுமுறை நாட்களில் மிகவும் கூட்டமான இடங்களில் ஒன்று சேருகின்றனர். குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு உடல் பராமரிப்பிற்கான வாய்ப்புகளும் நேரமும் கம்மியாக இருக்கின்றன. 'ஆக்டபஸ் ரெஸிடெண்சி'-யை சேர்ந்த 'பிந்தி தெருவோர ஸ்பா' ஊழியர்களுக்கான ஒரு மாறுபட்ட சேவை. முக பராமரிப்பு 'பேஸல்' இந்தியர்கள் உட்கொள்ளும் இயற்கை உணவுப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுபவை. இவை சூரிய தாக்கத்தினால் தோலுக்கு ஏற்படும் தீங்கினையும் குணப்படுத்தும் சக்தியுடையவை. ஜுன் 26, எங்கள் இரண்டாவது நிகழ்ச்சியில் நாங்கள் கண் பார்வை இழந்தோருக்கான ஒரு அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தலை, கழுத்து, மற்றும் கால் பிடித்துவிட்டோம். ஒவ்வொருமுறையும் நாங்கள் 'ஸ்பா' அனுபவத்தை இன்னும் மேம்படுத்தி வருகிறோம். உடல் நலம், ஓய்வு போன்ற விஷயங்களைபற்றி உரையாடல் நடத்திவருவதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த அலைச்சலான வாழ்க்கையில் தங்களையும் தங்களை சுற்றி உள்ளவரையும் அக்கறையுடன் பார்த்துக்கொள்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ள ஊக்குவிக்க எண்ணுகிறோம்.
​
Picture

​
​Images by Ashley Cheang Photography, Ng Xi Jie and Octopus Residency photographers
Website copyright 2016 Ng Xi Jie and Octopus Residency
Powered by Create your own unique website with customizable templates.